தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 27:1 2 Chronicles 27:1

யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.

2 நாளாகமம் 27:1 · IRV

Jotham was twenty-five years old when he became king, and he reigned in Jerusalem sixteen years. His mother’s name was Jerushah daughter of Zadok.

2 Chronicles 27:1 · BSB
2 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க