தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 27:4 2 Chronicles 27:4

யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.

2 நாளாகமம் 27:4 · IRV

He also built cities in the hill country of Judah and fortresses and towers in the forests.

2 Chronicles 27:4 · BSB
2 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க