தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 27:7 2 Chronicles 27:7

யோதாமின் மற்ற காரியங்களும், அவனுடைய அனைத்து போர்களும், அவனுடைய செயல்களும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 நாளாகமம் 27:7 · IRV

As for the rest of the acts of Jotham, along with all his wars and his ways, they are indeed written in the Book of the Kings of Israel and Judah.

2 Chronicles 27:7 · BSB
2 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க