தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 28:19 2 Chronicles 28:19

யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் யெகோவா யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவை சீர்குலைத்து, யெகோவாவுக்கு விரோதமாக மிகவும் துரோகம் செய்தான்.

2 நாளாகமம் 28:19 · IRV

For the LORD humbled Judah because Ahaz king of Israel had thrown off restraint in Judah and had been most unfaithful to the LORD.

2 Chronicles 28:19 · BSB
2 நாளாகமம் 28 முழுவதும் வாசிக்க