தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 28:21 2 Chronicles 28:21

ஆகாஸ் யெகோவாவுடைய ஆலயத்தில் ஒருபங்கும், ராஜ அரண்மனையில் ஒருபங்கும், பிரபுக்களின் கையில் ஒருபங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தபோதும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.

2 நாளாகமம் 28:21 · IRV

Although Ahaz had taken a portion from the house of the LORD, from the royal palace, and from the princes and had presented it to the king of Assyria, it did not help him.

2 Chronicles 28:21 · BSB
2 நாளாகமம் 28 முழுவதும் வாசிக்க