2 நாளாகமம் 28:22 2 Chronicles 28:22
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் யெகோவாவுக்கு விரோதமாக அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்செய்துகொண்டே இருந்தான்.
In the time of his distress, King Ahaz became even more unfaithful to the LORD.