தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 28:25 2 Chronicles 28:25

அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதற்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டாக்கி; தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.

2 நாளாகமம் 28:25 · IRV

In every city of Judah he built high places to offer incense to other gods, and so he provoked the LORD, the God of his fathers.

2 Chronicles 28:25 · BSB
2 நாளாகமம் 28 முழுவதும் வாசிக்க