தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 28:27 2 Chronicles 28:27

ஆகாஸ் இறந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை அடக்கம் செய்யவில்லை; அவன் மகனாகிய எசேக்கியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 28:27 · IRV

And Ahaz rested with his fathers and was buried in the city of Jerusalem, but he was not placed in the tombs of the kings of Israel. And his son Hezekiah reigned in his place.

2 Chronicles 28:27 · BSB
2 நாளாகமம் 28 முழுவதும் வாசிக்க