தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 28:8 2 Chronicles 28:8

இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரர்களில் இரண்டு லட்சம்பேராகிய பெண்களையும் மகன்களையும் மகள்களையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.

2 நாளாகமம் 28:8 · IRV

Then the Israelites took 200,000 captives from their kinsmen—women, sons, and daughters. They also carried off a great deal of plunder and brought it to Samaria.

2 Chronicles 28:8 · BSB
2 நாளாகமம் 28 முழுவதும் வாசிக்க