2 நாளாகமம் 29:10 2 Chronicles 29:10
இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடு உடன்படிக்கைசெய்ய என் மனதிலே தீர்மானித்துக்கொண்டேன்.
Now it is in my heart to make a covenant with the LORD, the God of Israel, so that His fierce anger will turn away from us.