2 நாளாகமம் 29:23 2 Chronicles 29:23
பிறகு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
Then they brought the goats for the sin offering before the king and the assembly, who laid their hands on them.