தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 29:32 2 Chronicles 29:32

சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் யெகோவாவுக்கு சர்வாங்க தகனமாயின.

2 நாளாகமம் 29:32 · IRV

The number of burnt offerings the assembly brought was seventy bulls, a hundred rams, and two hundred lambs; all these were for a burnt offering to the LORD.

2 Chronicles 29:32 · BSB
2 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க