2 நாளாகமம் 29:36 2 Chronicles 29:36
தேவன் மக்களை ஆயத்தப்படுத்தியதைக்குறித்து எசேக்கியாவும் மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தை செய்வதற்கான யோசனை உடனடியாக உண்டானது.
Then Hezekiah and all the people rejoiced at what God had prepared for the people, because everything had been accomplished so quickly.