தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 29:5 2 Chronicles 29:5

அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்: நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைப் பரிசுத்தம்செய்து, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.

2 நாளாகமம் 29:5 · IRV

“Listen to me, O Levites,” he said. “Consecrate yourselves now and consecrate the house of the LORD, the God of your fathers. Remove from the Holy Place every impurity.

2 Chronicles 29:5 · BSB
2 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க