தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 29:8 2 Chronicles 29:8

ஆகையால் யெகோவாவுடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் பார்க்கிறபடி, துயரத்திற்கும், திகைப்பிற்கும், கேலிக்கும் ஒப்புக்கொடுத்தார்.

2 நாளாகமம் 29:8 · IRV

Therefore, the wrath of the LORD has fallen upon Judah and Jerusalem, and He has made them an object of terror, horror, and mockery, as you can see with your own eyes.

2 Chronicles 29:8 · BSB
2 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க