2 நாளாகமம் 29:9 2 Chronicles 29:9
இதினிமித்தம் நம்முடைய முன்னோர்கள் பட்டயத்தால் விழுந்து, நம்முடைய மகன்களும், மகள்களும், மனைவிகளும் சிறையிருப்பில் பிடிபட்டார்கள்.
For behold, this is why our fathers have fallen by the sword, and our sons and daughters and wives are in captivity.