2 நாளாகமம் 3:10 2 Chronicles 3:10
அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாக உண்டாக்கினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
In the Most Holy Place he made two cherubim of sculptured work, and he overlaid them with gold.