தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 3:12 2 Chronicles 3:12

மற்றக் கேருபீனின் ஒரு சிறகும் ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மற்ற சிறகும் ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.

2 நாளாகமம் 3:12 · IRV

The wing of the second cherub also measured five cubits and touched the wall of the temple, while its other wing measured five cubits and touched the wing of the first cherub.

2 Chronicles 3:12 · BSB
2 நாளாகமம் 3 முழுவதும் வாசிக்க