தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 3:13 2 Chronicles 3:13

இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.

2 நாளாகமம் 3:13 · IRV

So the total wingspan of these cherubim was twenty cubits. They stood on their feet, facing the main room.

2 Chronicles 3:13 · BSB
2 நாளாகமம் 3 முழுவதும் வாசிக்க