தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 3:14 2 Chronicles 3:14

இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவுப்பு நூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டாக்கினான்.

2 நாளாகமம் 3:14 · IRV

He made the veil of blue, purple, and crimson yarn and fine linen, with cherubim woven into it.

2 Chronicles 3:14 · BSB
2 நாளாகமம் 3 முழுவதும் வாசிக்க