தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 3:16 2 Chronicles 3:16

சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் செய்து, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதுளம் பழங்களையும் செய்து அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.

2 நாளாகமம் 3:16 · IRV

He made interwoven chains and put them on top of the pillars. He made a hundred pomegranates and fastened them into the chainwork.

2 Chronicles 3:16 · BSB
2 நாளாகமம் 3 முழுவதும் வாசிக்க