தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 3:17 2 Chronicles 3:17

அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் மற்றொன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறத் தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத் தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.

2 நாளாகமம் 3:17 · IRV

Then he set up the pillars in front of the temple, one on the south and one on the north. The pillar on the south he named Jachin, and the pillar on the north he named Boaz.

2 Chronicles 3:17 · BSB
2 நாளாகமம் 3 முழுவதும் வாசிக்க