2 நாளாகமம் 3:3 2 Chronicles 3:3
தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
The foundation that Solomon laid for the house of God was sixty cubits long and twenty cubits wide, according to the old standard.