தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 3:4 2 Chronicles 3:4

முன்புற மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.

2 நாளாகமம் 3:4 · IRV

The portico at the front, extending across the width of the temple, was twenty cubits long and twenty cubits high. He overlaid the inside with pure gold.

2 Chronicles 3:4 · BSB
2 நாளாகமம் 3 முழுவதும் வாசிக்க