தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 3:8 2 Chronicles 3:8

மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாக இருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் மூடினான்.

2 நாளாகமம் 3:8 · IRV

Then he made the Most Holy Place; its length corresponded to the width of the temple—twenty cubits long and twenty cubits wide. And he overlaid the inside with six hundred talents of fine gold.

2 Chronicles 3:8 · BSB
2 நாளாகமம் 3 முழுவதும் வாசிக்க