தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 30:12 2 Chronicles 30:12

யூதாவிலும் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும், கட்டளையிட்ட முறையின்படி செய்வதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்தினது.

2 நாளாகமம் 30:12 · IRV

Moreover, the power of God was on the people in Judah to give them one heart to obey the command of the king and his officials according to the word of the LORD.

2 Chronicles 30:12 · BSB
2 நாளாகமம் 30 முழுவதும் வாசிக்க