2 நாளாகமம் 30:13 2 Chronicles 30:13
அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடத் திரளான மக்கள் எருசலேமில் மகாபெரிய சபையாகக் கூடினார்கள்.
In the second month, a very great assembly gathered in Jerusalem to celebrate the Feast of Unleavened Bread.