தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 30:17 2 Chronicles 30:17

சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளாமல் இருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லோரையும் யெகோவாவுக்குப் பரிசுத்தம்செய்ய, லேவியர்கள் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.

2 நாளாகமம் 30:17 · IRV

Since there were many in the assembly who had not consecrated themselves, the Levites were in charge of slaughtering the Passover lambs for every unclean person to consecrate the lambs to the LORD.

2 Chronicles 30:17 · BSB
2 நாளாகமம் 30 முழுவதும் வாசிக்க