தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 30:2 2 Chronicles 30:2

பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் அனைவரும் யோசனை செய்திருந்தார்கள்.

2 நாளாகமம் 30:2 · IRV

For the king and his officials and the whole assembly in Jerusalem had decided to keep the Passover in the second month,

2 Chronicles 30:2 · BSB
2 நாளாகமம் 30 முழுவதும் வாசிக்க