தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 30:26 2 Chronicles 30:26

அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.

2 நாளாகமம் 30:26 · IRV

So there was great rejoicing in Jerusalem, for nothing like this had happened there since the days of Solomon son of David king of Israel.

2 Chronicles 30:26 · BSB
2 நாளாகமம் 30 முழுவதும் வாசிக்க