தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 30:7 2 Chronicles 30:7

தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு துரோகம்செய்த உங்கள் முற்பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரர்களைப்போலவும் இருக்காதீர்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் அழிந்துபோகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.

2 நாளாகமம் 30:7 · IRV

Do not be like your fathers and brothers who were unfaithful to the LORD, the God of their fathers, so that He made them an object of horror, as you can see.

2 Chronicles 30:7 · BSB
2 நாளாகமம் 30 முழுவதும் வாசிக்க