தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 31:12 2 Chronicles 31:12

அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்செய்யப்பட்டவைகளையும் உண்மையாக எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாக இருந்தான்.

2 நாளாகமம் 31:12 · IRV

And they faithfully brought in the contributions, tithes, and dedicated gifts. Conaniah the Levite was the officer in charge of them, and his brother Shimei was second.

2 Chronicles 31:12 · BSB
2 நாளாகமம் 31 முழுவதும் வாசிக்க