தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 31:14 2 Chronicles 31:14

கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் மகனாகிய கோரே என்னும் லேவியன், யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிட, தேவனுக்கு செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.

2 நாளாகமம் 31:14 · IRV

Kore son of Imnah the Levite, the keeper of the East Gate, was in charge of the freewill offerings given to God, distributing the contributions to the LORD and the consecrated gifts.

2 Chronicles 31:14 · BSB
2 நாளாகமம் 31 முழுவதும் வாசிக்க