தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 31:20 2 Chronicles 31:20

இந்த முறையில் எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.

2 நாளாகமம் 31:20 · IRV

So this is what Hezekiah did throughout Judah. He did what was good and upright and true before the LORD his God.

2 Chronicles 31:20 · BSB
2 நாளாகமம் 31 முழுவதும் வாசிக்க