தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 31:21 2 Chronicles 31:21

அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து வெற்றிபெற்றான்.

2 நாளாகமம் 31:21 · IRV

He was diligent in every work that he began in the service of the house of God, and in the law and the commandments, in order to seek his God. And so he prospered.

2 Chronicles 31:21 · BSB
2 நாளாகமம் 31 முழுவதும் வாசிக்க