தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 31:4 2 Chronicles 31:4

ஆசாரியர்களும் லேவியர்களும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாகக் கைக்கொள்ள, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க மக்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.

2 நாளாகமம் 31:4 · IRV

Moreover, he commanded the people living in Jerusalem to make a contribution for the priests and Levites so that they could devote themselves to the Law of the LORD.

2 Chronicles 31:4 · BSB
2 நாளாகமம் 31 முழுவதும் வாசிக்க