தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 31:8 2 Chronicles 31:8

எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய மக்களாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.

2 நாளாகமம் 31:8 · IRV

When Hezekiah and his officials came and viewed the heaps, they blessed the LORD and His people Israel.

2 Chronicles 31:8 · BSB
2 நாளாகமம் 31 முழுவதும் வாசிக்க