தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:1 2 Chronicles 32:1

இந்தக்காரியங்கள் நிறைவேறிவரும்போது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, பாதுகாப்பான பட்டணங்களுக்கு எதிராக முகாமிட்டு, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.

2 நாளாகமம் 32:1 · IRV

After all these acts of faithfulness, Sennacherib king of Assyria came and invaded Judah. He laid siege to the fortified cities, intending to conquer them for himself.

2 Chronicles 32:1 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க