தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:12 2 Chronicles 32:12

அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியர்களுக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?

2 நாளாகமம் 32:12 · IRV

Did not Hezekiah himself remove His high places and His altars and say to Judah and Jerusalem, ‘You must worship before one altar, and on it you shall burn sacrifices’?

2 Chronicles 32:12 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க