தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:16 2 Chronicles 32:16

அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள்.

2 நாளாகமம் 32:16 · IRV

And the servants of Sennacherib spoke further against the LORD God and against His servant Hezekiah.

2 Chronicles 32:16 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க