தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:18 2 Chronicles 32:18

அவர்கள் மதிலின்மேலிருக்கிற எருசலேமின் மக்களைப் பயப்படுத்தி, கலங்கச்செய்து, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூத மொழியிலே மகா சத்தமாகக் கூப்பிட்டு,

2 நாளாகமம் 32:18 · IRV

Then the Assyrians called out loudly in Hebrew to the people of Jerusalem who were on the wall, to frighten and terrify them in order to capture the city.

2 Chronicles 32:18 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க