தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:19 2 Chronicles 32:19

மனிதர்கள் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூமியிலுள்ள மக்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தெய்வங்களைக்குறித்துப் பேசுகிறதுபோல எருசலேமின் தேவனையும்குறித்துப் பேசினார்கள்.

2 நாளாகமம் 32:19 · IRV

They spoke against the God of Jerusalem as they had spoken against the gods of the peoples of the earth—the work of human hands.

2 Chronicles 32:19 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க