தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:23 2 Chronicles 32:23

அநேகம்பேர் யெகோவாக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு விலையுயர்ந்த பொருட்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிறகு சகல மக்களின் பார்வைக்கும் மதிக்கப்பட்டவனாயிருந்தான்.

2 நாளாகமம் 32:23 · IRV

Many brought offerings to Jerusalem for the LORD and valuable gifts for Hezekiah king of Judah, and from then on he was exalted in the eyes of all nations.

2 Chronicles 32:23 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க