தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:24 2 Chronicles 32:24

அந்த நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணமடையும்தருவாயில் இருந்தான்; அவன் யெகோவாவை நோக்கி ஜெபம்செய்யும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்செய்து, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.

2 நாளாகமம் 32:24 · IRV

In those days Hezekiah became mortally ill. So he prayed to the LORD, who spoke to him and gave him a sign.

2 Chronicles 32:24 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க