தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:25 2 Chronicles 32:25

எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உதவிக்குத் தகுந்தவாறு நடக்காமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் வந்தது.

2 நாளாகமம் 32:25 · IRV

But because his heart was proud, Hezekiah did not repay the favor shown to him. Therefore wrath came upon him and upon Judah and Jerusalem.

2 Chronicles 32:25 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க