தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:26 2 Chronicles 32:26

எசேக்கியாவின் மனமேட்டிமையினினால் அவனும் எருசலேமின் மக்களும் தங்களைத் தாழ்த்தினதால், யெகோவாவுடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.

2 நாளாகமம் 32:26 · IRV

Then Hezekiah humbled the pride of his heart—he and the people of Jerusalem—so that the wrath of the LORD did not come upon them during the days of Hezekiah.

2 Chronicles 32:26 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க