2 நாளாகமம் 32:29 2 Chronicles 32:29
அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டி ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகா திரளான செல்வத்தைக் கொடுத்தார்.
He made cities for himself, and he acquired herds of sheep and cattle in abundance, for God gave him very great wealth.