2 நாளாகமம் 32:3 2 Chronicles 32:3
நகரத்திற்கு வெளியே இருக்கிற ஊற்றுகளை அடைத்துவிட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைசெய்தான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.
he consulted with his leaders and commanders about stopping up the waters of the springs outside the city, and they helped him carry it out.