தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 32:31 2 Chronicles 32:31

ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் பிரதிநிதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட காரியத்தில் அவன் இருதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும் அறிவதற்காக அவனைச் சோதிப்பதற்கு தேவன் அவனைக் கைவிட்டார்.

2 நாளாகமம் 32:31 · IRV

And so when ambassadors of the rulers of Babylon were sent to him to inquire about the wonder that had happened in the land, God left him alone to test him, that He might know all that was in Hezekiah’s heart.

2 Chronicles 32:31 · BSB
2 நாளாகமம் 32 முழுவதும் வாசிக்க