2 நாளாகமம் 32:6 2 Chronicles 32:6
மக்களின்மேல் படைத்தலைவரை ஏற்படுத்தி, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னருகில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
Hezekiah appointed military commanders over the people and gathered the people in the square of the city gate. Then he encouraged them, saying,